உள்நாடு

தொலைந்த கைப்பேசி தொடர்பில் அறிவிக்க ஆன்லைன் சேவை

(UTV | கொழும்பு) – தொலைந்த கைப்பேசி, தொலைபேசி தொடர்பில் புகாரளிக்க இலங்கை பொலிஸ் மற்றும் தொலைத்தொடர்பு ஆணையகம் இணைந்து ஒரு இணையத் (ஆன்லைன்) தீர்வொன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, http://www.ineed.police.lk/ எனும் இணையத் தளத்தின் ஊடாக இந்த சேவையினை பெற்றுக் கொள்ளலாம்.

Related posts

முஸ்லிம் எம்பிக்களின் ஆதரவாலேயே ராஜபக்ஷக்களின் கொடிய கரங்கள் பலப்பட்டன – அனுராதபுரத்தில் ரிஷாட் எம்.பி

editor

இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும்

கைப்பற்றப்பட்ட வாகனங்களை மீள வழங்க தீர்மானம்