உள்நாடு

பதவியை இராஜினாமா செய்யவும் தயார் – வாசுதேவ

(UTV|கொழும்பு) – மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு தேவையான செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் போதுமான நிதியை வழங்காவிடின் பதவியை இராஜினாமா செய்வதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Related posts

ஓமானில் மனித கடத்தல் – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

எரிபொருளுக்காக புதிய QR முறைமை

குறைந்துள்ள டொலரின் பெறுமதி!