கேளிக்கை

‘பஜார்’ அறிமுக நடிகருடன் பூஜா காதலில்

(UTV|இந்தியா) – தமிழில் ஜீவா ஜோடியாக முகமூடி படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே (Pooja Hedge). இந்த படம் தோல்வி அடைந்தாலும் அதற்கு பிறகு பூஜா டோலிவுட், பாலிவுட் என தொடர்ந்து டாபி ஹீரோ படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவரை பற்றி ஒரு செய்தி பாலிவுட்டில் பரவி வருகிறது.

சென்ற வருடம் பஜார் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆன இளம் நடிகர் Rohan Mehra என்பவரை காதலித்து வருகிறார் என கூறப்படுகிறது.

Related posts

80 வயது முதியவராக விஜய்சேதுபதி…

கல்யாண தகவலால் பட வாய்ப்பை இழந்த சாயிஷா?

இன்று மாலை ‘தளபதி 63’ படத்தின் அப்டேட்