உள்நாடுஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல் by January 9, 2020January 9, 202042 Share0 (UTV|கொழும்பு)- பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு தாமரை தடாக திரையரங்கு, கிரீன் பாத் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.