உலகம்ஈரானில் 180 பேருடன் பயணித்த விமானம் விபத்து by January 8, 202027 Share0 (UTV|COLOMBO) – உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான விமானம் ஒன்று 180 பயணிகளுடன் பயணித்த விமானம் ஒன்று ஈரான்,தெஹரான் விமான நிலையத்திற்கு அருகில் விபத்திற்குள்ளாகியுள்ளது.