உலகம்

அணுசக்தி குறித்த எந்த வரம்பையும் பின்பற்றப்போவதில்லை – ஈரான்

(UTV|IRAN) – 2015ஆம் ஆண்டு பரிஸ் அணுசக்தி உடன்படிக்கையின் அனைத்து வாக்குறுதிகளையும் முறித்துக்கொள்ளப்போவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

எரிபொருள் செறிவூட்டல், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைச் சேர்த்து வைப்பது, அணுசக்தி ஆய்வு, மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றின் தொடர்பில் எந்த வரம்பையும் பின்பற்றப்போவதில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தகது.

Related posts

அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா

பதவி விலகினார் ஈராக் பிரதமர்

இந்தியாவில் 40 இலட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு