உள்நாடு

குப்பைகளுக்காக நான்கு ரயில் இயந்திரங்கள் இறக்குமதி

(UTV|COLOMBO) – கொழும்பிலிருந்து புத்தளம் – அருவக்காடு பகுதிக்கு குப்பைகளைக் கொண்டு செல்வதற்காக நான்கு ரயில் இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 4 ரயில்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் இன்றும் நிறைவு

பெளர்ணமி தினத்தில் பிரசார நடவடிக்கையை முன்னெடுக்க அனுமதி மறுப்பு

தற்போதைய அரசாங்கம் மக்கள் ஆணையைப் புறந்தள்ளி ரணில் விக்கிரமசிங்கவின் பாதையில் செல்கிறது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor