உள்நாடு

பாடசாலை மாணவி மீது தாக்குதல் – மூன்று பேரும் விளக்கமறியலில்

(UTV|NIKAWERATIYA) – நிக்கவெரட்டிய பகுதியில் பாடசாலை மாணவி மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் பெண் கிராம சேவகர் மற்றும் 2 பேர் ஜனவரி 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்படும் பெண் கிராம சேவகர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Related posts

பொருளாதாரக் கொள்கைகள் – திட்டச் செயற்படுத்துகை துறை அமைச்சராக மஹிந்த

“அனைத்து வாகனங்களையும் இறக்குமதி செய்ய தீர்மானம்”

உறுமய தேசிய செயற்பாட்டு செயலகம் ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் திறந்து வைப்பு!