கிசு கிசு

வைரலாகும் நாமல் – லிமினி [PHOTO]

(UTV|COLOMBO) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அவருடைய மனைவி லிமினி ஆகிய இருவரையும், சித்தரிக்கும் வகையில், நாமலின் நண்பர் ஒருவரினால் வரையப்பட்டிருக்கும் ஓவியம், சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

Related posts

நாய்கள், குதிரைகளுக்கு பென்சன்

அடங்க மறுக்கும் ‘ஞானசார’

உலகளவில் இடம் பெற்ற பிரபலங்களின் திருமணங்கள்…