உள்நாடுபாலம் புனரமைப்பு பணிகள் காரணமாக மூடப்படவுள்ள வீதி by January 3, 2020January 3, 202028 Share0 (UTV|COLOMBO) – பாலம் புனரமைப்பு பணிகள் காரணமாக நாளை(04) பிற்பகல் 10 மணி முதல் எதிர்வரும் 5ஆம் திகதி காலை 5 மணி வரை ஒருகொடவத்த, வெல்லம்பிட்டி, கொடிகாவத்த ஆகிய வீதிகள் தற்காலிகமாக மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. .