உள்நாடுஹெலிகொப்டர் விபத்து – விசாரணைக்கு விசேட குழு நியமனம் by January 3, 2020January 3, 202028 Share0 (UTV|HAPUTALE) – ஹப்புத்தளை பகுதியில் ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்து தொடர்பிலான விசாரணை முன்னெடுப்பதற்கு விமானப்படை விசேட குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.