(UTV|COLOMBO) – எட்டாவது பாராளுமன்றத்தின் 4 வது கூட்டத்தொடர் சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முக்கிய ஜனாதிபதியின் உரையில் இருந்து சில குறிப்புகள்
- பாராளுமன்றத்தில் தனது குடும்ப உறுப்பினர்கள் அணியும் மெரூன் சால்வை அணியபோவதில்லை.
- மக்கள் ஆணையைப் பாதுகாக்க வலுவான நிர்வாக, சட்டமன்றம் மற்றும் சுயாதீன நீதித்துறையை நிறுவுவதற்கு அரசியலமைப்பு மாற்றம் தேவை.
- தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த நாங்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளோம். திறமையான அதிகாரிக்கு தகுந்த பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
- சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்த பின்னரும் நாட்டின் வளர்ச்சியில் நாம் திருப்தி அடைய முடியாது. இந்த சூழ்நிலையை மாற்ற வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது, இதற்கு தேவையான தியாகங்களை செய்ய தயாராக இருக்க வேண்டும்.