உள்நாடுசூடான செய்திகள் 1

ரூமியின் பிணை மனு நிராகரிப்பு

(UTV|COLOMBO) – கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அரச மருந்தகக் கூட்டத்தாபனத்தின் தலைவர் ரூமி மொஹமட் பிணையில் செல்ல அனுமதி கோரி அவரது சட்டத்தரணியால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன நிராகரித்துள்ளார்.

எதிர்வரும் 6ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு வரும் போது மேற்படி பிணை கோருவதற்கான விடயங்கள் தொடர்பில் ஆராயப்படும் என்றும் பிரதான நீதவான் இதன்போது குறிப்பிட்டார்.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பிரதமருக்கு அழைப்பு

அலோசியஸிற்கு மீண்டும் மதுபான உரிமம்

வித்தியா படுகொலை குற்றவாளிகளின் மேன்முறையீட்டு மனு டிசம்பரில்…