உள்நாடு

இலஞ்சம் பெறும் அரச ஊழியர்களின் அரச உத்தியோகம் பறிக்கப்படும் [VIDEO]

(UTV|COLOMBO ) – இலஞ்சம் பெறும் அரச ஊழியர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுலாக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை இலஞ்சம் பெறும் அரச ஊழியர்கள் இணங்காணப்பட்டால் அவர்களின் அரச உத்தியோகம் பறிக்கப்படும் எனவும் ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

மோட்டார் வாகன திணைக்கள அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

ஒற்றுமை தொடர்ந்தால் வெற்றி இரட்டிப்பாகும்

அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஜெனிவா பயணம்!

ராஜித மற்றும் பொன்சேகாவுக்கு எதிராக விசாரணை ஆரம்பம்