உலகம்

இந்தோனேஷியாவில் மிகப்பெரிய எரிமலை சீற்றம்

இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய எரிமலை வெடித்து சிதறத் தொடங்கியுள்ளது.

லம்புங் மாகாணத்தில் இருக்கும் அனக் ரகடவ் (Anak Krakatau) எரிமலை கடந்த ஆண்டு வெடித்து சிதறியபோது, கடலில் 5 மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலை ஏற்பட்டுள்ளது.

இதில் 430 பேர் பலியாகினர். இந்நிலையில் தற்போது அந்த எரிமலையில் இருந்து 1 கிலோ மீட்டர் உயரத்துக்கு சாம்பல்கள் வீசியெறிபட்டு வருகின்றன.

எரிமலை வெடித்து சிதறுவதால், அதை சுற்றி 2 கிலோ மீட்டர் பரப்புளவு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

“சந்திரயான் – 3 உடன் பங்குதாரர்களாக இருப்பதில் பெருமையடைகின்றோம்” – கமலா ஹாரிஸ்

செல்லப் பிராணி நாய்க்கு MonkeyPox

உலகின் 8வது அதிசயமாக அறிவிக்கப்பட்ட கோயில்!