விளையாட்டு

துடுப்பாட்ட தரவரிசையில் தொடர்ந்தும் கோஹ்லி முன்னிலையில்

(UTV|INDIA) – சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் தொடர்ந்தும் இந்திய அணியின் வீரர் விராட் கோஹ்லி முன்னிலை வகிக்கிறார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

1.விராட் கோலி, 2. ஸ்டீவ் ஸ்மித், 3. கேன் வில்லியம்சன், 4. மர்னுஸ் லபுஷைன், 5. செட்டேஸ்வர் புஜாரா, 6. பாபர் அஸாம், 7. டேவிட் வோணர், அஜின்கியா ரஹானே, 9. ஜோ றூட், 10. குயின்டன் டி கொக்.

Related posts

கிரிக்கட் தேர்தல் நாளை(20)

நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் மொஹமட் சிராஸும் வாய்ப்பு

டென்னிஸ் வீரர் நோவக் ஜொக்கோவிச்சின் விசா இரத்து