சூடான செய்திகள் 1கூட்டமைப்பின் தீர்மானம் எதிர்வரும் 24ம் திகதி by October 21, 201935 Share0 (UTV|COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்கும் வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் 24ம் திகதி தீர்மானம் ஒன்று எட்டப்படவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.