சூடான செய்திகள் 1

கலா ஓயா பெருக்கெடுப்பினால் போக்குவரத்து பாதிப்பு

(UTV|COLOMBO) – புத்தளம் – மன்னார் வீதியின் எலுவங்குளம் பகுதியில் கலா ஓயா பெருக்கெடுப்பினால் வெள்ளப்பெருக்கு நிலை ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த 750 குடும்பங்கள் பாதிப்பு

முத்திரை கண்காட்சி எதிர்வரும் 25 ஆம் திகதி முதல்

போதை பொருட்களுடன் 51 பேர் கைது