சூடான செய்திகள் 1

தே.அடையாள அட்டை குறித்து தகவல்களை பெற்றுக்கொள்ள விசேட தொலைப்பேசி இலக்கம்

(UTV|COLOMBO) – கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ள விண்ணப்பதாரிகளின் தேசிய அடையாள அட்டை குறித்து தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு விசேட தொலைப்பேசி இலக்கமொன்றினை ஆட்பதிவுத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தேசிய அடையாள அட்டை கிடைக்கப்பெறாத மாணவர்கள் 0115 226 115 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று நள்ளிரவு 12 மணி முதல், அவசரகால சட்டம்

வெளிநாடு செல்லும் பெண்களுக்கு இலங்கை அரசின் கட்டாய அறிவிப்பு !

அனுமதிப்பத்திரமின்றிய பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை…