சூடான செய்திகள் 1

பேருந்து கவிழ்ந்து விபத்து – மாணவர்கள் உட்பட 28 பேர் வைத்தியசாலையில்

(UTVNEWS|COLOMBO) – பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்து ஒன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உட்பட 28 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா வனராஜா பகுதியிலே குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

விபத்து தொடர்பில் மேலதிக விசாணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related posts

இந்தியாவிற்கு விஜயம் கேர்கொள்ளும் பிரதமர்

நாளை(09) சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகள்

கொழும்பு மாநகர சபையின் பதில் ஆணையாளர் நியமிப்பு