(UTVNEWS|COLOMBO) – இலங்கை சுங்கத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜகத் விஜயவீர மற்றும் முன்னாள் மேலதிக பணிப்பாளர் தாரக செனவிரத்ன ஆகியோர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
previous post