சூடான செய்திகள் 1

சஜித்தின் பிரச்சார நடவடிக்கைகள் 10ம் திகதி முதல் [AUDIO]

(UTVNEWS | COLOMBO) – ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பிரச்சார நடவடிக்கைகள் நாளை மறுதினம் (10) கொழும்பு – காலிமுகத்திடல் ஆரம்பமாகவுள்ளது.

குறித்த பிரச்சார நடவடிக்கை காரணமாக நாடளாவிய ரீதியாக 150 கூட்டங்களை நடாத்த எதிர்பார்பர்ப்பதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க எமது செய்திச் சேவைக்கு தெரிவிக்கையில் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக இன்னும் அதிகமான குழுக்கள் ஆதரவு வழங்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

பசிலின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு

இலங்கை வரலாற்றில் பாராளுமன்ற அமர்வுகளை அதிகளவில் ஒத்திவைத்த ஜனாதிபதி

சஜித் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்