சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் நாளை

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் குறித்து அறிவிப்பதற்கான இன்று(06) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம் நாளை அறிவிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்றும் பல்வேறு கட்ட பேச்சுவார்தைகள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

எரிபொருள் விலை குறித்த சூத்திரம் தொடர்பில் தீர்மானம் விரைவில்…

இரு பிள்ளைகளின் தாயை பாலியல் துஸ்பிரயோகம் செய்த மூவர் கைது

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2014 ஆக உயர்வு