சூடான செய்திகள் 1

அன்னம் சின்னம் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

(UTVNEWS | COLOMBO) – ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்காக தேர்தல் ஆணைக்குழுவில் இன்று(04) கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

அன்னம் சின்னத்தில், புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக குறித்த சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்திருந்தார்.

Related posts

பேருவளையில் 11 கொரோனா நோயாளிகள் அடையாளம்

ஊரடங்குச் சட்டம் தளர்வு பிற்பகல் 2 மணி வரை நீடிப்பு

மோட்டார் சைக்கிளை கடத்திய சந்தேக நபர் கைது