சூடான செய்திகள் 1

04 மாகாணங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

(UTVNEWS|COLOMB0) – நாடு முழுவதும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு இதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன், நாளை முதல், நான்காம், ஐந்தாம் திகதிகளிலும் இந்த வேலைத்திட்டம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் டெங்கு தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், குறித்த மாகாணங்களை மையப்படுத்தி குறித்த வேலைத்திட்ம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Related posts

பேருவளை சம்பவம் -கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் 11ஆம் திகதி வரை நீடிப்பு

சிறுமியை கர்ப்பமாக்கிய நபருக்கு விளக்கமறியல்

தேர்தலை கண்காணிக்க 4 வெளிநாட்டு கண்காணிப்பு அமைப்புகளுக்கு அழைப்பு