சூடான செய்திகள் 1

ரயில் பணிப்புறக்கணிப்பு – இன்று விசேட அமைச்சரவைக் குழுக் கலந்துரையாடல்

(UTVNEWS | COLOMBO) – ரயில் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் விசேட அமைச்சரவைக் குழுக் கலந்துரையாடல் ஒன்று இன்று(27) மாலை 06.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்திருந்தார்.

இன்று(27) போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

JustNow: கேஸின் விலை குறைப்பு – விலை விபரம்

கொழும்பு பாயிஸ் காலமானார்!

ராஜித சேனாரத்ன மருத்துவமனையில் அனுமதி