சூடான செய்திகள் 1ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் தேர்வு by September 26, 201930 Share0 (UTVNEWS COLOMBO)- ஐக்கிய தேசியக் முன்ணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். யூடிவி செய்தி சேவைக்கு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.