சூடான செய்திகள் 1இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் by September 25, 201931 Share0 (UTVNEWS COLOMBO) ரயில்வே தொழிற்சங்கம் இன்று(25) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது.