சூடான செய்திகள் 1

முன்னாள் சுங்கப் பணிப்பாளர், மேலதிக பணிப்பாளர் ஆகியோரை கைது செய்ய உத்தரவு

(UTVNEWS |COLOMBO)  – முன்னாள் சுங்கப் பணிப்பாளர் ஜகத் விஜேவீர மற்றும் மேலதிக பணிப்பாளர் தாரக செனவிரத்ன ஆகியோரை கைது செய்யுமாறு கொழும்பு – கோட்டை நீதிவான் ரங்க தசநாயக பிடியாணை பிறப்பித்துள்ளார்.

Related posts

அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பூட்டு

உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு 05 மணிக்கு அறிவிக்கப்படும்

பால் மாவின் விலை உயர்வு!