வகைப்படுத்தப்படாத

குர்ஆன் பள்ளிக்கூடம் தீயில் கருகியது – சுமார் 27 மாணவர்கள் மரணம்

(UTVNEWS | COLOMBO) – மேற்கு ஆபிரிக்க நாடான லிபேரியாவின் தலைநகர் மொன்ரோவியாவில் உள்ள இஸ்லாமிய குர்ஆன் பள்ளிக்கூடம் ஒன்றில் நேற்று(18) இரவு திடீரென தீப்பற்றி கொண்டதாக

இதனால் அங்கு உறங்கி கொண்டிருந்த 10 முதல் 20 வயதிற்குட்பட்ட சுமார் 27 ஹாபிழ் மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் குறித்த சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவமானது அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வெள்ளவத்தைக் கடலில் நிகழ்ந்த அனர்த்தம்

Taylor Swift traces her life story with NY gig

நாளை முதல் விசேட டெங்கு வேலைத்திட்டம்