சூடான செய்திகள் 1

முன்னாள் அமைச்சர் எச்.ஆர். மித்ரபால காலமானார்

(UTVNEWS | COLOMBO) – முன்னாள் அமைச்சர் எச்.ஆர். மித்ரபால காலமாகியுள்ளார்.

கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது 73 ஆவது வயதில் அவர் மரணமடைந்துள்ளார்.

Related posts

நாட்டின் இன்றைய காலநிலை…

ஈரான் – ஈராக் வான்பரப்புகள் ஊடாக பயணிப்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

கந்தக்காடு : இதுவரையில் மொத்தம் 252 பேருக்கு தொற்று