சூடான செய்திகள் 1

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – இலங்கை போக்குவரத்து சபையின் சுமார் 75 பேருந்து அலுவலக ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

சம்பள பிரச்சினை உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைத்து இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நேற்றிரவு முதல் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக இலங்கை சுதந்திர தேசிய போக்குவரத்து சங்கத்தின் தலைவர் எம். சமன் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய 06 வேட்பாளர்கள்.

உலக மது ஒழிப்பு தினம் இன்று

பாராளுமன்றம் இன்று மதியம் கூடவுள்ளது