(UTVNEWS | COLOMBO) – இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபாலவுக்கு, அங்கு எந்தவொரு பதவிகளையும் பெறுவதற்கும், நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் முடியாதவாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இனால் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.