(UTVNEWS | COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஊடகங்கள், சமூக ஊடகங்களுக்கு சில விதிமுறைகைள அறிமுகப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல்களின்போது நடைபெறும் வெறுக்கத்தக்க பேச்சுக்களைத் தவிர்ப்பதற்காக இந்த விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.