சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இதுவரை 293 பேர் கைது

(UTVNEWS | COLOMBO) – கடந்த ஏப்ரல் மாத 21, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 293 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 115 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 178 பேர் தடுத்து வைக்கும் உத்தரவின் கீழ் தடுப்புப்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

ரஞ்சனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் குளிரான நிலை

உயிருக்கு ஆபத்தாக மாறியுள்ள ரம்புட்டான் தோல்