சூடான செய்திகள் 1

ரத்கம வர்த்தகர்கள் கொலை – 17 பேர் மீண்டும் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO) – காலி – ரத்கம பிரதேசத்தில் இரு வர்த்தகர்களை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்17 பேரும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர்.

காலி பிரதான நீதவான் ஹர்ஷன கெகுணவெல முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய ஐவர் கொண்ட ஆணைக்குழு நியமனம்

புளுமென்டல் குப்பை மேட்டில் தீ பரவல்

தொழிற்சங்க நடவடிக்கையால் தேங்கியுள்ள கொள்கலன் பரிசோதனைகள் 3 நாட்களுக்குள் நிறைவு