சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயார் – ஹிருணிகா

(UTVNEWS|COLOMBO) – எதிர்வரும் தேர்தல் மிக இலகுவானது எனவும் ஐக்கிய தேசிய முன்னணி அதற்கு சிறந்த தயார் நிலையில் இருப்பதாகவும் அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தொடர்புடைய எந்தவொரு நபருக்கும் தான் ஆதரவு வழங்க போவது இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று முதல் அடுத்த மாதம் இரண்டாம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரம்

களனிவெளி ரயில் சேவையில் தாமதம்

அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயம்