சூடான செய்திகள் 1

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – சம்பள முரண்பாடுகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கம் மற்றும் நிர்வாக அதிகாரிகள் 48 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

அதன்படி நாளை மற்றும் நாளை மறுதினமும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

Related posts

ஹெரோயினுடன் குடு ரஜா கைது….

ஞானசார தேரர் பிணையில் விடுதலை

editor

ஓய்விலுள்ள மஹிந்தவை நலம் விசாரிக்கச் செல்லும் நபர்களின் எண்ணிக்கை குறைவு!!