கிசு கிசு

ஜனாதிபதி வேட்பாளர்; ரணிலின் விஷேட அறிவிப்பு

(UTVNEWS | COLOMBO) -நான் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கு தயாராக இருக்கின்றேன். அதற்கான சூழலை ஏற்படுத்தித் தாருங்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனநாயக தேசிய முன்னணியை ஸ்தாபிப்பதற்கான யாப்பு குறித்து நடத்தப்பட்ட கலந்துரையாடலின்போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், உடனடியாக கூட்டணிக்கான யாப்பை நிறைவு செய்து ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கான சூழலை உருவாக்கிதாருங்கள். என்றார்.

Related posts

சேவாக்-டோனிக்கு விடுத்த கட்டளை…

கமல்ஹாசனை நோக்கி கல்,முட்டை வீச்சு?

நிர்வாணமாக்கி ஆண்கள் சிலரால் தாக்கப்படும் பெண்; கொழும்பில் சம்பவம்