சூடான செய்திகள் 1

கையொப்பமிட்ட ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியானது (இணைப்பு)

(UTVNEWS|COLOMBO) -ஐக்கிய தேசிய கட்சியின் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை ஒன்றை முன்வைத்து பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

அந்த கோரிக்கையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வதற்காக 7 நாட்களுக்குள் நாடாளுமன்ற மற்றும் செயற்குழு கூட்டங்களை ஒரே நேரத்தில் நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததது.

அந்த கோரிக்கையில் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டனர். குறித்த கையொப்பமிட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது

Related posts

பேருந்து ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பாடசாலைகளில் இன்று(5) விசேட சோதனை

கொடூரமாக கொலை செய்யப்பட 19 வயது இளைஞன்