சூடான செய்திகள் 1

இவ்வாண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல்

(UTVNEWS|COLOMBO) – எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 2019 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பெயர் பட்டியல் காட்சிப்படுத்தப்படும் என ஆணையகம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள கிராம சேவகர் அலுவலகங்கள், பிரதேச செயலாளர் காரியாலயம் மற்றும் மாவட்ட செயலாளர் காரியாலயங்களில் இவ்வாறு வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

எல்பிட்டியவில் துப்பாக்கிப் பிரயோகம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை

விமலுக்கு ஒரு கோடி ரூபாய் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு