சூடான செய்திகள் 1மலையகத்தில் வான்கதவுகள் திறப்பு by August 12, 201939 Share0 (UTVNEWS| COLOMBO) – மலையகத்தில் பெய்து வரும் கன மழையை தொடர்ந்து 3 வான்கதவுகள் இன்று மதியம் திறக்கப்பட்டுள்ளன. அத்தோடு, பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறும், அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.