சூடான செய்திகள் 1

த.தே.கூ யாருக்கு ஆதரவு?

(UTVNEWS | COLOMBO) -கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் யார் அவர்களுடைய கொள்கை என்பதை வெளிப்படுத்தினால், பின்னர் அவர்களை சந்தித்து உரையாடிய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது முடிவை எடுக்கும் என அக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் கட்சியும் தங்கள் வேட்பாளரை இன்னமும் அறிவிக்கவில்லை. இவ்வாறான நிலையில் நாங்கள் எப்படி முடிவெடுக்க முடியும்.

Related posts

சமூக வலைதளங்களின் செயற்பாடுகள் வழமைக்கு

எல்பிட்டிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

காற்றின் வேகமானது அதிகரிக்கக் கூடும்