சூடான செய்திகள் 1

களனிவெளி புகையிரத சேவைகள் தாமதம்

(UTVNEWS | COLOMBO) – நாடளாவிய ரீதியில் நேற்றிரவு(07) வீசிய பலத்த காற்றின் காரணமாக புகையிரத பாதையில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது காரணத்தினால் களனிவெளி புகையிரத பாதையில் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மஹிந்த சமரசிங்கவின் சுதந்திரக்கட்சி உறுப்புரிமை நீக்கம்

மேலும் 21 பேர் பூரண குணமடைந்தனர்

அவசர தொலை பேசி அழைப்பு சேவை…