சூடான செய்திகள் 1விளையாட்டுதலைவராக லசித் மாலிங்க நியமனம்? by August 7, 201933 Share0 (UTVNEWS | COLOMBO) -நியூஸிலாந்திற்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரான லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த செய்திகள் உள்ளக வட்டாரங்கள் மூலம் வெளியாகியுள்ளது..