சூடான செய்திகள் 1விளையாட்டு

இளையோர் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பாரமிக்கு சர்வதேச பயிற்றுநர்

(UTVNEWS | COLOMBO) -பாரமி வசன்தி மாரிஸ் ஸ்டெல்லா மற்றும் ஏனைய நான்கு இளம் வீர, வீராங்கனைகளுக்கு கென்யாவைச் சேர்ந்த டேன் முச்சோக்கி பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாரமி வசன்தி மாரிஸ் ஸ்டெல்லா இளையோர் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற என்பது குறிப்பிடத்தக்கது.

கென்யாவின் முன்னாள் தலைமை பயிற்றுநரான இவரின் பயிற்றுவிப்பின் கீழ் கென்யா நிறையவே சாதித்துள்ளது. இவரின் அனுபவம் மற்றும் பயிற்றுவிப்பு முறைமை எமது இளம் வீர, வீராங்கனைகளுக்கு நன்மையளிக்கும். அந்த வகையில் இன்னும் சில தினங்களில் அவர் இலங்கை வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடு திரும்பினார் ஜனாதிபதி

மாகாணசபைத் தேர்தல் ஒத்திவைப்பு

அனல் பறக்கும் IPL பைனல் இன்று..