சூடான செய்திகள் 1மத்திய மாகாண ஆளுநர் இராஜினாமா by August 3, 201956 Share0 (UTVNEWS|COLOMBO ) – மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலகத்தில் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.