சூடான செய்திகள் 1

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நாளை

(UTVNEWS|COLOMBO ) – 2019 ஆண்டுக்கான தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை நாளை(04) இடம்பெறவுள்ளது.

காலை 9.30 மணியளவில் பரீட்சை ஆரம்பமாகவுள்ளதால் 9 மணியளவில் பரீட்சாத்திகள் அனைவரும் பரீட்டை மண்டபத்திற்கு வருகை தர வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இம்முறை நாடளாவிய ரீதியில் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலம் 3 இலட்சத்து 39 ஆயிரத்து 369 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

இதற்காக 2,995 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Related posts

அமெரிக்கா ஜனாதிபதியிடம் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை

சஜித் தலைமைக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு

பல்வேறு ஓசைகளை எழுப்பிய வண்ணம் செல்லும் பஸ்களுக்கு முற்றுகை