சூடான செய்திகள் 1

தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

(UTVNEWS|COLOMBO)- இங்கிரிய பிரதேசத்தில் உள்ள பிரதான தூரிகை உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹொரனை நகர சபைக்கு உரித்தான இரு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் களுத்துறை நகர சபைக்கு உரித்தான தீயணைப்பு வாகனம் ஒன்றும் தீயைணப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம தொடர்பில் இதுவரையில் இனங்காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

BREAKING NEWS – தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியானது

editor

பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்