வகைப்படுத்தப்படாத

பிலிப்பைன்சில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் 8 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – பிலிப்பைன்சில் நேற்று காலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

5.4 ரிக்டர் மற்றும் 5.9 ரிக்டர் என்ற அளவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வீடுகள் இடிந்ததில் இடிபாடுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 60 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தோர் மற்றும் காயம் அடைந்தோர் எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

Related posts

தனிக்கட்சி ஆரம்பித்ததன் நோக்கம் என்ன?

சாமிமலை ஸ்டொக்ஹம் தோட்ட ஆத்தடிப்பாதை செப்பனிட நடவடிக்கை

புதிய ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று ஆரம்பம்